Thug Life Full Movie: 'தக் லைஃப்' படத்தின் HD பிரிண்ட் இணையத்தில் லீக்கானது.. அதிர்ச்சியில் படக்குழு!

Thug Life Movie Leaked Online: மணிரத்னம் - கமல் கூட்டணியில் வெளிவந்த 'தக் லைஃப்' படத்தின் HD பிரிண்ட் இணையத்தில் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

தக் லைஃப்
Thug Life Full Movie Leaked Online: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் என மாபெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்திருக்கும் 'தக் லைஃப்' படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியானது. ஆனால் முதல் காட்சியில் இருந்து இப்படத்துக்கு மோசமான விமர்சனங்கள் கிளம்பி வருகிறது.
இது ஒருபக்கம் இருக்க படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இப்படத்தின் எச்டி பிரிண்ட் இணையத்தில் லீக்காகி வேகமாக பரவி வருகிறது. Filmyzilla, Movierulz, Telegram, Tamilrockers போன்ற இணையதளங்களில் இந்த திரைப்படம் 1080p, 720p, 480p, 360p, 240p மற்றும் HD வடிவத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.
மேலும், "Thug Life Movie Download", "Thug Life Movie HD Download", "Thug Life Tamilrockers", "Thug Life Filmyzilla", "Thug Life Telegram Links" ஆகிய கீவேர்ட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பைரஸியால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்:
ஆனால் இதுபோன்ற பைரஸி தளங்களில் பதிவிறக்கம் செய்து படங்கள் பார்ப்பது சட்டத்திற்கே எதிரானது மட்டுமல்லாமல், பல ஆபத்துகளையும் ஏற்படுத்தும். குறிப்பாக பைரஸி தளங்களின் மூலம் அதிகமான வைரஸ்கள் கணினியில் வந்து சேரும். தவறான பாப்-அப்கள் மூலம் பயனர்கள் எளிதில் ஏமாற்றப்படலாம். குறிப்பாக இளைய பார்வையாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை இது உருவாக்குகின்றன.
சட்டப்பூர்வ பிரச்சனைகள்:
மேலும் இந்த தளங்களை பார்ப்பது மூலம் சட்டப்பூர்வ பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பைரஸி தளங்கள் மூலம் படங்களை பதிவிறக்கம் செய்தால், அது பதிப்புரிமைச் சட்டங்களை மீறுவது போன்றது. இதுகுறித்து யாராவது புகார் அளித்தால், நீங்கள் சட்ட நடவடிக்கைக்கும் உள்ளாக நேரிடும். கூடுதலாக, நீங்கள் கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி, தண்டனையும் உண்டு.
நிதி இழப்புகள்:
மோசடி மற்றும் நிதி இழப்புகள், பாதுகாப்பற்ற மற்றும் ஏமாற்றப்படும் விளம்பரங்கள் போன்ற பிரச்னைகளும் இதன் மூலம் வந்து சேரலாம். இது நிதி மோசடிக்கு வழிவகுக்கிறது. மறைக்கப்பட்ட சந்தா கட்டணங்கள், கிரெடிட் கார்டு விவரங்களைத் திருட ஃபிஷிங் முயற்சிகள் அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட போலி சலுகைகள் போன்ற சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே திரைப்படங்களை தியேட்டரில் சென்று பார்ப்பதே சரியான வழிமுறையாகும். இல்லையெனில் கொஞ்சம் பொறுத்திருந்து இதே படம் ஓடிடியில் வந்ததும் பார்க்கலாம். தக் லைஃப் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முடிந்தது
Follow Us:
End of Feed