டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் அழகான மெலடி பாடல்!

சசிகுமார் நடிப்பில் அண்மையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இருந்து இறகே எனும் அழகான மெலடி பாடலை வெளியிட்டுள்ளனர். சியான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.