Jun 09, 2025

Puducherry Soup: சர்க்கரை அளவு குறைய உதவும் புதுச்சேரி ஸ்பெஷல் தண்டு சூப்!

Sreeja kumar

​​தேவையானவை ​

வாழைத்தண்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய பூண்டு, கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு, எண்ணெய்

Credit: Times Now

​செய்முறை ​

முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் நருக்கிய வாழை தண்டை சேர்க்கவும் பின்பு மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக விடவும்.

Credit: Times Now

​ஸ்டெப் 1​

பின்பு அந்த வாழைத்தண்டை மட்டும் எடுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். மீதம் இருக்கும் வாழை தண்டு வேக வைத்த நீரைகுக்கரில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

Credit: Times Now

​ஸ்டெப் 2​

பின்பு அதில் வேக வைத்த வாழைத்தண்டை வடிக்கட்டி வெறும் சாறை மட்டும் சேர்க்கவும்.

Credit: Times Now Digital

​ஸ்டெப் 3​

இப்போது அதில் உப்பு, கரம் மசாலா தூள்,மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

Credit: Times Now

​ரெடி ​

இப்போது சுடச்சுர இறக்கி பரிமாறவும் புதுச்சேரி தண்டு சூப் ரெடி.

Credit: Times Now

You may also like

Kerala Herbal Water: கொலஸ்ட்ரால் அளவு கு...
Puducherry Dinner Food: மட்டனுக்கு நிகரா...

Thanks For Reading!

Next: Kerala Herbal Water: கொலஸ்ட்ரால் அளவு குறைய கேரளா மக்கள் குடிக்கும் ஹெர்பல் வாட்டர்!

See more stories