Jun 07, 2025

Sayee Balaji

OTT Thriller சீரிஸ்களில் இதெல்லாம் ரொம்பவே வித்தியாசம், உண்மை சம்பவங்களின் தொகுப்பு!

​திரில்லர் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள்​

கற்பனைக்கு எட்டாத அளவுக்கு, உண்மை நிகழ்வுகள் பதைபதைக்க வைக்கும். தொடக்கம் முதல் முடிவு வரை, திருப்பங்கள் நிறைந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையிலான கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரில்லர் படங்கள், வெப் சீரிஸ் பட்டியல்.

Credit: Times Now Digital

​பிளாக் வாரண்ட் - Black Warrant ​

திகார் ஜெயிலில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், திகார் ஜெயிலில் செயலராக இருந்த சுனில் குப்தா என்பவரை மையமாக கொண்ட கதை. நெட்பிலிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

Credit: Times Now Digital

​டெல்லி கிரைம் ​

உண்மை சம்பவங்கள் அடிப்படையில், பயங்கர சுவாரஸ்யமாக, திருப்பங்கள் கொண்ட திரில்லிங்கான வெப் தொடர் என்றாலே, டெல்லி கிரைம் சீரிஸ் டாப் சீரிஸ் பட்டியலில் இருக்கும். நெட்பிலிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

Credit: Times Now Digital

​ஐசி 814 - காந்தஹார் ஹைஜாக் - (IC-814_-The-Kandahar-Hijack)​

1999 ஆம் ஆண்டு நடந்த, விமானக் கடத்தல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரில்லர் தொடர், நெட்பிளிக்சில் பார்க்கலாம்.

Credit: Times Now Digital

​போச்சர் - Poacher​

யானைகளின் தந்தத்தை வேட்டையாடும் கூட்டத்தை விசாரித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட மலையாளத் திரில்லர் தொடர். அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

Credit: Times Now Digital

​தி ரயில்வே மென் - The Railway Men​

போபால் விஷவாயு நடந்த இரவில், ரயில்வே ஊழியர்கள் பொதுமக்களை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் உருவான பதற வைக்கும் வைக்கும் வெப் தொடர். நெட்பிலிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

Credit: Times Now Digital

You may also like

தமிழ்நாட்டுக்கு அருகில் ஒரு 'குட்டி நயாக...
அன்று பார்க்காத அவமானங்கள் இல்லை.. இன்று...

​ஸ்கேம் 1992 - Scam-1992​

ஹர்ஷத் மேத்தாவை உலகம் மறக்க முடியாத��. ஹர்ஷத் மேத்தா கதையை திரில்லிங்கான வெப் தொடராக வெளியாகி, பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. சோனி லைவ் ஒடிடியில் தமிழ் டப்பிங்கில் பார்க்கலாம்.

Credit: Times Now Digital

Thanks For Reading!

Next: தமிழ்நாட்டுக்கு அருகில் ஒரு 'குட்டி நயாகரா'.. இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவின் அதிசய அருவி!

See more stories