வெறும் முட்டை மற்றும் பிரெட் துண்டுகளை வைத்து புதுச்சேரி மக்கள் தயார் செய்யும் சத்தான காலை உணவு... பாண்டி ஆம்லெட் நீங்களும் ட்ரை பண்ணுங்க! - Puducherry Breakfast

​Puducherry Breakfast : காலை உணவு ஆரோக்கியமாக இருக்க புதுச்சேரி மக்கள் செய்து சாப்பிடும் பாண்டி ஆம்லெட் ரெசிபி இதோ

01 / 06
Share

​புதுச்சேரி

புதுச்சேரி ஃபேமஸ் பாண்டி ஆம்லெட் செய்முறை இதோ

02 / 06
Share

​தேவையான பொருட்கள்

முட்டை - 2, பிரெட் ஸ்லைஸ் - 2, பால், உப்பு, எண்னெய், மிளகு தூள்

03 / 06
Share

செய்முறை

முதலில் முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் எடுத்து கொள்ளவும் . அதை நன்கு பீட் செய்யவும். பிறகு அதில் 3 மிலி பால், 1.2 ஸ்பூன் சர்க்க்சை, உப்பு சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

04 / 06
Share

ஸ்டெப் 1

முட்டை இப்போது நுரை போல் பொங்கி இருக்கும். அடுத்து அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி இந்த முட்டை அதில் போட்டு மேலே மிளகு தூள் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்.

05 / 06
Share

ஸ்டெப் 2

இதற்கிடையில் பிரெட் ரோஸ் செய்து எடுத்து கொள்ளவும்.

06 / 06
Share

ரெடி

இப்போது பிரெட் துண்டுகளுக்கு நடுவில் முட்யை வைத்து 2 துண்டுகளாக வெட்டி பரிமாறவும். புதுச்சேரி காலை உணவு ரெடி.

next story