பாகற்காய் தினமும் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்..? - Benefits of Karela

Benefits of ​Karela: தினமும் பாகற்காய் எடுத்து கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்ப்போம்.

01 / 07
Share

​பாகற்காய்

தினமும் பாகற்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்

02 / 07
Share

​கசப்பு

​பாகற்காய் அதிக கசப்பு சுவை உடையது, இது உடல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதனை தினமும் எடுத்து கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. ​

03 / 07
Share

புற்றுநோய் ​

பாகற்காய் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாகற்காயை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ளவும். ஜூஸ், சூப், பொரியல், வறுவல் என எல்லா வகையிலும் பாகற்காயை சாப்பிடலாம்.

04 / 07
Share

​உடல் எடை

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாரளமாக பாகற்காயை தங்களது டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.இது கொழுப்பை கரைக்க உதவுகிறது.

05 / 07
Share

சர்க்கரை அளவு குறைய

முன்பு சொன்னது போலவே சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் பாகற்காய். காலை வெறும் வயிற்றில் எடுத்து கொண்டால் சர்க்கரை அளவு வேகமாக குறையும்.

07 / 07
Share

பொறுப்பு துறப்பு

​பொறுப்பு துறப்பு​

next story